Ad Code

Responsive Advertisement

மாதவிடாய் காலத்தில் என்ன சாப்பிட்டால் வயிறு வலி வரும் தெரியுமா ?

 



பொதுவாக  இன்றோ பெண்களின் பீரியட்ஸ்  நாட்களில் வழக்கம் போல பெண்கள் ஆபிஸ் ,காலேஜ் போகின்றனர் .இந்த நாட்களில் பெண்கள் எந்த உணவுகளை தவிர்த்தல் நலம் என்று பார்க்கலாம்  


1.மாதவிடாய் காலத்தில் பெண்கள் வெள்ளை பாண், பாஸ்தா, போன்ற உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும் 


2.மாதவிடாய் காலத்தில் பெண்கள் பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தொட்டால் வலி அதிகமாகும் 


3.மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொழுப்பான உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள்,போன்றவற்றையும் தவிர்த்தல் நலம்  


4.மாதவிடாய் காலத்தில் பெண்கள் இறைச்சி, சீஸ் மற்றும் கொழுப்பு நிறைந்த பாற்பொருட்கள் என தவிர்த்தல் நல்லது. 


5.மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்த்தால் வயிற்றுப்போக்கு குணமாகும் .


6.இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் பெண்கள்  மது அருந்தக் கூடாது. 


7.மாதவிடாய் காலத்தில் மது அருந்தினால் அது வயிற்று வலியை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்    


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement