Ad Code

Responsive Advertisement

முடி வளர்ச்சிக்கு உதவி செய்யும் இரு இலைகள்

 



பொதுவாக இன்று  இளம் வயதிலேயே பலர் விக் வைத்து கொண்டும் ,தொப்பி போட்டு கொண்டும் வழுக்கை தலையை மறைத்து வாழ்கின்றனர் .இந்த சொட்டை தலையிலும் முடி வளர செய்யும் இரு இலைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 


1.ஒரு பாத்திரத்தில் கொய்யா இலை மற்றும் பிரியாணி இலையை சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து விடுங்கள். 


2.ஒரு சில நிமிடங்கள் கழித்து அந்த இரு இலைகளையும் தண்ணீருடன்  அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். 


3..அதன் பின் அரிசியை ஊறவைத்து அதனுடைய தண்ணீரை தனியாக எடுத்து வைத்து  கொள்ள வேண்டும்.


4.பின்னர் அடுப்பில் வைத்திருக்கும் கொய்யா இலை மற்றும் பிரியாணி  இலை தண்ணீருடன், அரிசி ஊறவைத்த தண்ணீரை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.


5.அதன் பின்னர் இந்த தண்ணீரை  வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று படியுங்கள் 


6.தினசரி எப்போதும் குளிக்கும் முறைப்படி குளித்துக் கொள்ளுங்கள். 


7.குளித்து முடித்தவுடன், இந்த தண்ணீரை தலையில் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும் 


8.பின்னர் அந்த அந்த இலை தண்ணீரை தலையில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.


9.பின்னர் மிஞ்சிய அந்த தண்ணீரைக் கொண்டு தலையை நன்றாக கழுவ வேண்டும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement