Ad Code

Responsive Advertisement

மின்சார பில் குறையணுமா? இந்த மின்சாதனங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் வரும் தெரியுமா?

வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு மின்சாதனங்களின் மின்சார நுகர்வு மற்றும் அவற்றை குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்படுத்தும்போது ஏற்படும் மின்சார பயன்பாடு தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரச் செலவைக் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

மின்சாதனங்களை தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்துதல், பயன்பாடு இல்லாதபோது மின்சாதனங்களை அணைத்துவைத்தல் மற்றும் அதிக மின்சாரம் பயன்படுத்தும் சாதனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

Note : விவரங்களில் சிறிய  மாறுபாடு இருக்கலாம்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement