Ad Code

Responsive Advertisement

சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

 



விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 


“மழை வெள்ளத்தால் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு; கடலூர், விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்; 


தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை சிறு வணிகக் கடன் வழங்கப்படவுள்ளது” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement