Ad Code

Responsive Advertisement

ஆதாரை பிறந்த தேதிக்கான ஆவணமாக ஏற்க முடியாது

 



தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆதாரை பிறந்த தேதி புதுப்பித்தல், திருத்தம் செய்வதற்கான ஆதாரமாக ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளது.


ஆதார் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அடையாளச் சான்றாகவும், முகவரிச் சான்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிறந்த தேதி ஆதாரமாக ஆவணங்களை ஏற்கக்கூடிய பட்டியலில் இருந்து ஆதாரை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நீக்கியுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement