தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை (power Shutdown)ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
திருப்பூர் மாவட்டம்:
திருப்பூர் - நாளைய (19/01/2024) மின்தடை காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையம்: பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம்,காளம்பாளையம், பொங்கு பழைய மற்றும் புதிய ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிகவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூர், எஸ்.எஸ்., நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ பகுதி.
கருவலூர் துணை மின் நிலையம் கருவலூர், அரசப்பம்பாளையம்,நயினாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி,எலச்சிபாளையம்,மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம்,காரைக்கால்பாளையம், பனப்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம்,பெரியகாட்டுபாளையம், செல்லப்பம்பாளையம்,
இச்சிப்பட்டி துணை மின்நிலையம்: இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், பெருமாகவுண்டம்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடு புதூர், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்து முட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்ன கோடாங்கிபாளையம், சாமளாபுரம் சூரியா நகர், ராம் நகர் பகுதிகள்.
தஞ்சாவூர்:
முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்,வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி.
திருப்பத்தூர்:
நாட்றம்பள்ளி, பச்சூர், திம்மாம்பேட்டை,நாட்றம்பள்ளி, கொத்தூர், பச்சூர், கத்தரி, புதுப்பேட்டை,உதயேந்திரம்,, மேல்குப்பம், ஜாஃபராபாத், கொல்லக்குப்பம், மாத்தனாச்சேரி, இளையநகரம், எச்சம்புட்,ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம்,கே.பண்டாரப்பள்ளி,பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளித்திகை, செண்டத்தூர்,விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், மேல்சணக்குப்பம், மலையம்புட், தென்னம்பூட், மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம், கிரிசமுத்திரம்,ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம், வடகத்திப்பட்டி, தொல்லப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர்.
உடுமலைப்பேட்டை:
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்,பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்.
வேலூர்:
MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்.
0 Comments