Ad Code

Responsive Advertisement

சிஎஸ்கே-பஞ்சாப் கிங்ஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்!

 



சென்னை சேப்பாகத்தில் உள்ள ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டேண்டிற்கு அண்மையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.

சிஎஸ்கே-பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே 41வது லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது


கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி ஓவரை பதிரானா வீசினார். கடைசி ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. சிகந்தர் ராஸா பவுண்டரி எல்லைக்கு பந்தை விரட்டி, 3 ரன்கள் ஓடினார்.


அணியும் இலக்கை அடைந்து வெற்றி கண்டது. சிஎஸ்கே சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பதிரானா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.


முன்னதாக, சிஎஸ்கே பேட்டிங் செய்தபோது ஓபனிங் பேட்ஸ்மேன்களாக டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம்புகுந்தனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement