Ad Code

Responsive Advertisement

மாண்டஸ் புயல், தீவிர புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

 



இன்று மாலைக்குள் மாண்டஸ் புயல், தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை காலை வரையில், மாண்டஸ் புயல்,  தீவிர புயலாகத் தொடரும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 520 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement