மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதிகனமமழை பெய்யும் என்பதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
0 Comments