Ad Code

Responsive Advertisement

புதிதாக Channel உருவாக்குபவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த YouTube



புதிதாக Channel உருவாக்குபவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த YouTube

க்ரியேட்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த YouTube

புதிய சேனல்கள் தொடங்கி பணமீட்டுவதற்கான தகுதி வரம்புகளை இரட்டிப்பாக்கி க்ரியேட்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த YouTube.


12 மாதங்களில் புதிய சேனல்களுக்கான Watch Hours, 4,000லிருந்து 8,000ஆகவும் அல்லது Shorts Views 10 மில்லியனில் இருந்து 20 மில்லியனாகவும் இருக்க வேண்டும் என அறிவிப்பு. இந்த புதிய நடைமுறை 2027 பிப்ரவரி 1 முதல் அமலாகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement