Ad Code

Responsive Advertisement

கறிவேப்பிலை - இந்த தகவலைப் படிச்சா இனிமே அப்படியே சாப்பிடுவீங்க!




1/12. நம் அனைவரது சமையலிலும் தவறாமல் இடம் பெறுவது கறிவேப்பிலை தான். உணவிற்கு சுவை கூட்டுவதோடு, உடலுக்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

2/12. காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை அரைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிட வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப் படியான கொழுப்பு கரையும்.


3/12. பேரீச்சம் பழத்தை கறிவேப்பிலை சேர்த்து அரைத்து சிறுவர்களுக்கும்,பெண்களுக்கும் சாப்பிட கொடுக்க ரத்தசோகை நீங்கும்.

4/12. சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் 20 கறிவேப்பிலையை பச்சையாக எவ்விதத்திலாவது சேர்த்து கொள்ள ரத்த சர்க்கரை அளவு சீராகும்.


5/12. வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை பச்சையாக உண்ண உடலில் தேங்கியிருக்கும் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்து இதய நோய் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும்.

6/12. கறிவேப்பிலையை பச்சையாக அப்படியே சாப்பிடுவதால் செரிமான பிரச்னைகள் சரியாகும். குடலியக்கத்தை மேம்படுத்தி ஜீரண உறுப்புகளை நன்கு இயங்க வைக்கிறது.

7/12. தினமும் கறிவேப்பிலையை பச்சையாக உண்ண முடி வளர்ச்சி தூண்டப்பட்டு முடி கொட்டுவது குறையும். இளநரை போக்க, கறிவேப்பிலை உதவுகின்றது.

8/12. ஒரு‌ டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர சளி‌ வெளியாகும், சுவாசம் சீராகும்.

9/12.கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் உதவுகிறது.

10/12. கறிவேப்பிலையை பச்சையாக தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு தலையில் தடவி வர முடி வளர்ச்சிக்கு நல்லது, இளநரை வராது.

11/12. சருமத்தில் அலர்ஜி, அரிப்பு, தடிப்பு இருந்தால் மாறிவிடும்.

12/12. வளரும் இளம் பருவத்தினருக்கு கறிவேப்பிலை அவர்களது கண் பார்வை திறனை அதிகரிக்கிறது.


Post a Comment

1 Comments

  1. Stepping up to institutional scaling requires a purely statistical framework, and Fundedfirm provides the exact technical environment to turn your strategy into massive market leverage. To eliminate costly errors during your evaluation phases, our platform features a customized prop firm pass rate calculator that maps your personal execution metrics against real verification constraints. By checking your historical win rates, risk ratios, and trailing drawdowns, the simulator isolates exactly how your setup handles sudden market volatility. Fundedfirm pairs this deep data transparency with optimal trading conditions, ensuring you possess the precision and confidence required to secure and sustain your professional funded account.

    prop firm pass rate calculator

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement