தமிழ்நாடு வாக்காளர்கள் குறித்த தகவல்கள்: முதல்முறை வாக்காளர்கள் எத்தனை பேர்?
- தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்.
- ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி.
- பெண் வாக்காளர்கள் 2.89 கோடி.
- மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617.
- முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்.
- 20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 1.05 கோடி.
- 100 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ள வாக்காளர்கள் 2,530.
- 85 வயது - 100 வயது வரையுள்ள வாக்காளர்கள் 4 லட்சம் பேர்.
- மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர்.
- சேவைப் பணியாளர் வாக்காளர்கள் 67,056 பேர்.

0 Comments