எவர்சில்வர் மற்றும் இரும்பு குத்துவிளக்குகளை ஏற்றுவது சிறந்ததில்லை என்றும் சாஸ்திரம் கூறுகின்றது. மேலும் வேப்ப எண்ணெய் ,தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக் கூடாது என்றும் கூறுகின்றனர் .
மேலும் மெழுகுவர்த்தி ,கலர் விளக்குகள், தண்ணீர் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவதனால் எந்தப் பயனும் இல்லை .பஞ்சபூதங்களில் ஒன்றான மண் கொண்டு தயாரிக்கப்பட்ட அகல் விளக்கு ஏற்றுவதே விசேஷமானதாக கூறுகின்றனர்.
மேலும் அருகில் இருக்கும் கோவிலில் இரண்டு அகல் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் .அந்த தீப விளக்குகள் பிரகாசிப்பதை போல் நம்முடைய வாழ்வும் பிரகாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
0 Comments