Ad Code

Responsive Advertisement

சர்க்கரை நோய் மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தரும் எண்ணெய்

 



பொதுவாக கடுகு எண்ணெய் நமக்கு பல நன்மைகள் செய்யும் ஆற்றல் கொண்டது . நாம் இன்று கடுகு எண்ணெய் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாம் .


1.கடுகு எண்ணெயில் நம் உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் கிடைக்கும் .


2.மேலும் உடல் வலி உள்ளவர்கள் அந்த இடத்தில் இந்த எண்ணெயை கொண்டு மசாஜ் செய்ய வலி பறந்தோடி விடும் ,


3.மேலும் உடல் எடை மற்றும் வயிற்று தசையை கூட இந்த எண்ணெய் மூலம் குறைக்கலாம் .


4.மேலும் தேமல் பிரச்சினையை இது போக்கும் .


5.மேலும் பல் சிதைவு காரணமாக சிலருக்கு ஈறுகளில் ரத்த கசிவு இருக்கும் .இதற்கு கடுகு எண்ணெயுடன் உப்பு சேர்த்து தடவினால் குணமாகும் ,  


6.கடுகு எண்ணெய் இதய நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது  


7.கடுகு எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் இதை சமையலில் கூட பயன் படுத்தலாம்


8.கடுகு எண்ணெய்  சளி மற்றும் இருமல் வராமல் தடுக்கும்


9.கடுகு எண்ணெய் இரத்த சிவப்பணுக்களை வலுப்படுத்தி நம் ஆரோக்கியம் காக்கும்   


10.கடுகு எண்ணெய் சர்க்கரை நோயையும் ,மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் தருகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement