சென்னையில் 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மின்வாரிய அதிகாரிகளின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் - 94458 50889
மணலி - 94458 50871
மாதவரம் - 94458 50344
ஆலந்தூர் - 94458 50179
தண்டையார்பேட்டை - 94458 50900
ராயபுரம் - 94458 50686
திரு.வி.க., நகர் - 94458 50909
அம்பத்தூர் - 94458 50311
அண்ணாநகர் - 94458 50286
தேனாம்பேட்டை - 94458 50717
கோடம்பாக்கம் - 94458 50727
வளசரவாக்கம் - 94458 50202
அடையாறு - 94458 50555
பெருங்குடி - 95006 59827
சோழிங்கநல்லூர் - 94458 50164
மேற்கண்ட எண்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மின்துறை அறிவித்துள்ளது.
0 Comments