மின் தடை ஏதேனும் ஏற்பட்டால் கீழ் கண்ட எண்களில் புகார் தெரிவிக்கலாம்
பருவமழையின் போது தமிழ்நாட்டிலுள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின்தடை புகார்களை 1912 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்
மேலும் 94458 50811 என்ற வாட்ஸப் எண்ணிலும் புகார் அளிக்கலாம்
0 Comments