கடந்த சில மாதங்களாக உயர்தர ஹோட்டல் என்ற பெயரில் தரமில்லாத உணவுகளை விற்பனை செய்து வருவதால் சிலர் புட் பாய்சன் ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று உணவகம் ஒன்றில் குழிமந்தி சிக்கனை உடன் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நுசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த உணவகத்தில் சாப்பிட்ட மேலும் 187 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக உணவாக நிர்வாகத்திடம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments