Ad Code

Responsive Advertisement

Lok Sabha Election Exit Poll 2024 - 'தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு' முடிவுகள்

 




லோக்சபா 'தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு' முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு முன்னோட்டமாக எக்ஸிட் போல் முடிவுகள் இருக்கும் என்பது எதிர்பார்ப்பு 


18-வது லோக்சபா தேர்தல் 543 தொகுதிகளிலும் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை இந்த வாக்கு பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.


தமிழகம் ஏபிபி சிவோட்டர் எக்ஸிட் போல் திமுக கூட்டணி - 37-39 பாஜக- 0 - 2


ஆந்திரா ஏபிபி சிவோட்டர் எக்ஸிட் போல் பாஜக - 21-25 ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - 0 - 4


கேரளா ஏபிபி சிவோட்டர் எக்ஸிட் போல் காங்கிரஸ் கூட்டணி - 17-19 பாஜக 1 - 3


தெலுங்கானா News18 எக்ஸிட் போல் பாஜக 37% இந்தியா கூட்டணி 34% இதர கட்சிகள் 29%


கர்நாடகா India TV- CNX எக்ஸிட் போல் பாஜக 18-22 காங்கிரஸ் 4-8 ஜேடிஎஸ் 1-3


மேற்கு வங்கம் C Voter எக்ஸிட் போல் திரிணாமுல் - 13-17 பாஜக- 23-27 இடதுசாரிகள்- காங்கிரஸ் 1 -3


பீகார் - India Today எக்ஸிட் போல் பாஜக அணி 29-33 இந்தியா கூட்டணி 7-10


ஜார்க்கண்ட் - India Today எக்ஸிட் போல் பாஜக 8-10 இந்தியா கூட்டணி 4-6


சத்தீஸ்கர் - India Today எக்ஸிட் போல் பாஜக 10-11 இந்தியா கூட்டணி 0-1


மத்திய பிரதேசம் Times Now- ETG மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளையுமே பாஜகவே கைப்பற்றும்


ஒடிஷா -Jan Ki BAAT பாஜக 15-18 பிஜு ஜனதா தளம் 7-3


மகாராஷ்டிரா Jan Ki BAAT பாஜக 25-26 அஜித் பவார் என்சிபி (NDA) 2-4 ஷிண்டே சிவசேனா 7-10 ஆர்எஸ்பி 0-1 உத்தவ் சிவசேனா 9-3 காங்கிரஸ் 3-2 சரத்பவார் என்சிபி 5-4






Agni News Services 

இந்தியா கூட்டணிக்கு 264 இடங்களும் பாஜக கூட்டணிக்கு 242 இடங்களும் கிடைக்கும்


Jan Ki Baat 


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 362-392 இடங்களும் இந்தியா கூட்டணிக்கு 141-161 இடங்களும் இதர கட்சிகளுக்கு 10-20 இடங்களும் கிடைக்கும் என்கிறது Jan Ki Baat எக்ஸிட் போல் முடிவுகள்.


Republic Bharat- P Marq 


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 359 இடங்கள் கிடைக்கும் என்கிறது Republic Bharat- P Marq எக்ஸிட் போல் முடிவுகள்


India News- D-Dyanimcs 


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 371 இடங்கள் கிடைக்கும் என்கிறது India News- D-Dyanimcs எக்ஸிட் போல் முடிவ்கள்


PMARQ 


எக்ஸிட் போல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 359 இடங்களும் இந்தியா கூட்டணிக்கு 154 இடங்களும் இதர கட்சிகளுக்கு 30 இடங்களும் கிடைக்கும்


Dainik Bhaskar 

பாஜக கூட்டணி- 281-350 இந்தியா கூட்டணி 145-201 இதர கட்சிகள் 33-49




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement