தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இதையடுத்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது.

0 Comments