Ad Code

Responsive Advertisement

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - கிராம் ரூ.6 ஆயிரத்தை கடந்தது

 



தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.


தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது.


அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.120 உயர்ந்து ரூ.48,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,105-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.79-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஒரு சவரன் தங்கத்தின் விலை 47,440  ஆக இருந்த நிலையில் ரூ.680 உயர்ந்து ரூ.48,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதற்கு முன்பு 2023 டிசம்பர் 4ஆம் தேதி ஒரு கிராம் 5,975ரூபாய் விற்பனை செய்யப்பட்டதே அதிகபட்ச விலையாக இருந்தது. இன்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிராம் ரூ.6,015 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.






Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement