ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சி.வி.எம்.பி. எழிலரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
திமுக மாணவரணி சார்பில் ஏராளமானோர் நாளை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்று சி.வி.எம்.பி. எழிலரசன் தெரிவித்துள்ளார்.
0 Comments