மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளானுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடர்பான ஆர்.டி.ஐ. பதிலில் மாஸ்டர் பிளான் ஒப்புதல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு முன்பு செய்ய வேண்டிய ஆவணப்பணிகள் நிறைவுபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு மொத்தம் ரூ. 1977.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆர்.டி.ஐ. தகவல் தெரிவித்துள்ளார்.
0 Comments