Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் 4 பேருக்கு JN - 1 கொரோனா உறுதி

 



தமிழகத்தில் 4பேருக்கு புதிய வகை கொரோனாவான ஜெ.என். 1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருச்சி, கோவை, மதுரையை சேர்ந்த 4பேருக்கு ஜெ.என்.1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இணை நோய் தொடர்பாக சிகிச்சைக்கு வந்தவர்களை பரிசோதித்தபோது ஜெ.என்.1 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement