Ad Code

Responsive Advertisement

Power Cut - தமிழ்நாட்டில் இன்று (28.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

 



தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (28.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:

கோயம்புத்தூர்:

அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்,நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி.


கடலூர்:

அடரி, சிறுபாக்கம், மங்களூர், ஜா எண்டல், பொய்னாபாடி, கீழோரத்தூர்.


மதுரை:

எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி.


பல்லடம்:

சிங்கனூர், மாதேஷ்நகர்.


சேலம்:

ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்.


சிவகங்கை:

ஏ.தெக்கூர், கந்தவரன்பட்டி, மகிபாலன்பட்டி, முறையூர்,கல்லல்.சதர்சன்பட்டி, செம்பனூர், சொக்கநாதபுரம்,கீழசெவல்பட்டி, சிறுகூடல்பட்டி, கேரணிப்பட்டி, எரணியூர்.


தஞ்சாவூர்:

பாபநாசம்,கபிஸ்தலம்,ஆடுதுறை,ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.


தேனி:

டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.


திருப்பூர்:

அருள்புரம், கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பஞ்சங்காட்டுபாளையம், மலையம்பாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், குங்குமாபாளையம், கவுண்டா.


விழுப்புரம்:

எலமங்கலம், காட்டுசிவிரி, புளியனூர், மேலஒளக்கூர், கட்டாஞ்சிமேடு, ரெட்டனைவடசிறுவளூர், கீழ்ப்பாம்பாடி.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement