திமுக துணை பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
0 Comments