Ad Code

Responsive Advertisement

தமிழகம் முழுவதும் தினமும் 1,000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்

 




தமிழகம் முழுவதும் தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு அளித்துள்ளனர். தினமும் 1,000 இடங்களில் மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த உத்தரவு அளித்துள்ளனர். வைரஸ், டெங்கு என மழைக்கால நோய்கள் பரவி வரும் நிலையில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement