சனாதனத்தை ஒழிப்போம் என்ற அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதரவு அளித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். மாமன்னன் படத்தில் வரும் உதயநிதி கதாபாத்திரத்தின் அதிவீரன் பெயரை குறிப்பிட்டு வாழ்த்துகள் என அவர் பதிவிட்டுள்ளார்.
0 Comments