வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி செப்-8ம் தேதி நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 7ஆம் தேதி இரவு தேர்பவனி, 8ஆம் தேதி மாதா பிறந்தநாள் விழா நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார்
0 Comments