பொதுவாக சிலருக்கு சில வகையான பழக்க வழக்கம் சிறு வயது முதற்கொண்டே இருக்கும் .அந்த பழக்கத்தை சட்டென்று விடுவது கஷ்டம் .உதாரணமாக சிலருக்கு மூக்கை நோண்டிக்கொண்டே இருப்பர் .இன்னும் சிலர் விரலை நெட்டி முறிக்கும் ஒரு பழக்கம் இருக்கும் .இந்த பழக்கத்தினால் நம் உடலில் என்ன பாதிப்பு உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலர் அடிக்கடி விரலில் நெட்டி முறிப்பர் .விரல்களில் ஏற்படும் வலியை தடுக்க, விரல்களில் நெட்டி முறிப்பது மிகவும் ஆபத்தான விஷயம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .
2.இப்படி அடிக்கடி விரல்களில் நெட்டி முறிப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
3.மேலும் சிலருக்கு நெட்டி முறிக்கும் நேரம் சுகமாக இருக்கும் ,
4.இப்படி நெட்டி முறிப்பது சுகமாய் இருந்தாலும், அதன் பின் பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு, அது பாதிப்பை உண்டாக்கிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .
5.இப்படி நெட்டி முறிக்கும்போது விரல்களில் வலி ஏற்படுவது , சிவப்பு நிறமாக மாறுவது,போன்ற அறிகுறிகள் சிலருக்கு இருக்கும்
6.இன்னும் சிலருக்கு வியர்வை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருக்கும் .
7. மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
0 Comments