பொதுவாக சில உடற்பயிற்சியாளர்கள் பச்சையாக முட்டை குடிப்பதுண்டு .இப்படி பச்சை முட்டை குடிப்பது நல்லதா கெட்டதா என்பது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
1.முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது . மற்றும் முட்டை வெள்ளை கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் அடங்கியுள்ளன
2.மேலும் முட்டை மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 சத்துகளும் காணப்படுகின்றது.
3. பொதுவாக அவித்த முட்டையை எடுத்துக்கொண்டால் புரோட்டீன் 90% சதவீதம் உடலிற்கு கிடைக்கும்.
4.இதுவே பச்சையாக சாப்பிட்டால் 50% சதவீத புரோட்டீன் தான் கிடைக்கும். எனவே சமைத்து சாப்பிடுவது நல்லது
5.முட்டையில் சால்மோனெல்லா என்ற ஒரு கிருமி இருக்கின்றது. இந்த கிருமியானது முட்டையை சமைத்து சாப்பிடும் பொழுது இறந்து விடுவதால் சமைத்து சாப்பிடுவது சிறந்தது
6.இதுவே பச்சையாக முட்டையை சாப்பிடும் போது உடலிற்குள் சென்று வயிற்றுப்போக்கு, வாந்தி என நோய் தொற்றுகளை ஏற்படுத்தும்.
7.மேலும் கர்ப்பிணி பெண்கள் முட்டையை பச்சையாக சாப்பிட கூடாது
8.குழந்தைகள் முட்டைளை பச்சையாக சாப்பிடுவதை முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க
0 Comments