சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் உடலில் ஏற்பட்டுள்ள கட்டிக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments