கிட்னி ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாய் இருக்க அதை அடிக்கடி நச்சு நீக்க வேண்டும் . எனவே உங்கள் சிறுநீரகத்தை எப்படி நச்சு நீக்கி ஆரோக்கியமாய் வைத்துக்கொள்வது என்பதை பின் வரும் குறிப்புகளை கண்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
சிறுநீரகத்தை நச்சு நீக்கும் பானங்கள்
கிட்னியில் பலருக்கு அடிக்கடி கற்கள் தோன்றி தொல்லை கொடுக்கும் .அதற்கு ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்களை கரைக்கவும்,கிட்னியில் இருக்கும் நச்சுகளை அகற்றவும் சிறப்பாக செயல் படும் .
மாதுளை பழ &பீட் ரூட் ஜூஸ்
மாதுளம்பழத்தில் ஜூஸ் செஞ்சி அடிக்கடி குடித்து வருவோருக்கு கிட்னியில் கல் என்ற பிரச்சினைக்கே இடமில்லை .இதிலிருக்கும் பொட்டாசியம் நச்சு நீக்கி கல் உருவாகாமல் தடுக்கும்
.தினமும் பீட்ரூட் ஜூஸை உட்கொண்டு வந்தால், சிறுநீரகத்தை நச்சுத்தன்மையுடன் சேர்த்து, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் ஏற்படுத்தாது.பீட்ரூட் ஜூசில் உள்ள பைட்டோ கெமிக்கல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கிட்ணியை பாதுகாக்கும்
0 Comments