Ad Code

Responsive Advertisement

ரயில் நிலையத்தில் Wedding Photoshoot நடத்த அனுமதி - கட்டணம் அறிவிப்பு

 



ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்தி கொள்ளவும், கல்விசார்ந்த போட்டோஷூட் மற்றும் பர்சனல் பயன்பாட்டுக்கும் போட்டோஷூட் நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தனித்தனி கட்டண விபரத்தையும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.


அதில் ‛‛மதுரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் ரூபாய் 5000 கட்டணம் செலுத்தி போட்டோஷூட் நடத்திக் கொள்ளலாம். ரயில்கள் முன் நின்று போட்டோ எடுக்க கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement