Ad Code

Responsive Advertisement

ஆண்கள் ஆடை அணிவதில் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன?

 



சில பேர் தாங்கள் ஃபிட் ஆக இருப்பதை மற்றவர் அறிய வேண்டும் என்பதற்காக பெண்கள் jacket போன்ற பயங்கர tight ஆன t-shirt அல்லது shirts அணிவார்கள்,


ஆனால் அது எனக்கு தெரிந்து பெரிய தவறு தான்,முடிந்த அளவு சாதாரணமான fit இருக்கும் சட்டை அணிவது தான் பார்க்க நன்றாக இருக்கும்


ஆடைக்கு ஏற்ற காலணி போடாமல் இருப்பது,formal போட்டு sports shoe அணிவது போன்றவை மொத்த look ஐயும் கெடுத்து விடும்

இது ரெண்டு தவிர நம்மை நாமே fit ஆக வைப்பது முடிந்த அளவு simple ஆடைகளை அணிவது இது இரு விஷயமும் போதும் என்று நினைக்கிறேன் சமீபத்தில் எனக்கு பிடித்தது


இந்த அளவு உடம்பை maintain பண்ணினா எந்த சாதாரண உடை கூட பார்க்க நன்றாக இருக்கும்,fit ஆக இருப்பது ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்


  • "டை" அணியும் நேரம் தவிர ஷர்ட்டில் மேல் பட்டன் போடக்கூடாது.
  • டி-ஷர்ட்டை டக் இன் செய்ய கூடாது.
  • டி-ஷர்ட் அணியும் பொழுது பிளைன் வண்ணங்கள் நன்றாக இருக்கும்.
  • பார்மல் உடைகளுடன் பேக் பேக்கை விட ஷோல்டர் பேக் பொருத்தமாக இருக்கும்.
  • ட்ராக் சூட் அணியும் பொழுது ரிப்பன் கயிறு தெரியாமல் பார்த்து கொள்ளவும்.
  • அதிகப்படியான கயிறுகளை விட வாட்ச் மட்டும் கட்டுவது சிம்பிளாக இருக்கும்.
  • கூலர்ஸை தலையில் வைப்பதை விட ஷர்ட்டில் இப்படி ஸ்டைலாக வைக்கலாம்.
  • "டை" , அணிந்திருக்கும் பேண்ட்டின் பெல்ட் நுனியை தொட வேண்டும்.
  • தோளில் ஷர்ட் கரெக்ட் ஃபிட்டிங்கில் இருக்க வேண்டும்.







Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement