வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு புயலாக வலுப்பெறும் என்பதால் வரும் 8ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே நாகை, திருவாரூர், சென்னை மயிலாடுதுறை உட்பட ஆறு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பி வைக்க தமிழக அரசு கடிதம்
0 Comments