பொங்கல் பாிசு தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை ரீதியான முடிவு என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவே வழக்கு சம்மந்தமாக முன்கூட்டியே தகவல் தொிவிக்க இயலாது எனவும் அரசு தொிவித்துள்ளது.
0 Comments