சென்னை தி.நகரில் பைக் சாகசம் செய்ததால் 17 வயது பொறியியல் மாணவரை கைது செய்துள்ளனர். வீடியோ பரவியதால் 70 கணகாணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து 17 வயது மாணவனை 3 பிாிவுகளில் கிழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
0 Comments