தமிழ்நாட்டில் தற்போது பேருந்து கட்டணம் உயராது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் இரண்டாயிரம் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் கூறினார்.
0 Comments