அரசுப் பேருந்துகளில் பேனிக் பட்டன், சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என முதல்வர் தெரிவித்தார். பேருந்தில் பயணம் செய்யும்போது பெண்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும், ஒன்றிய அரசின் நிர்பயா திட்டத்தில் 500 பேருந்துகளில் முதற்கட்டமாக பேனிக் பட்டன் பொருத்தப்படுகிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
0 Comments