நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். மக்கள் நலப் பணியாளர்களை முதன் முதலில் நியமித்தது திமுக ஆட்சிதான் எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் பேசியுள்ளார்.
0 Comments