Ad Code

Responsive Advertisement

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல்: தமிழக அரசு அதிரடி முடிவு

 





தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் தடையை எதிர்த்த மறுஆய்வு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக ரூ.36 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்தது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement