Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க கூடாது - ஐகோர்ட்

 





அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க கூடாது என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. பதவி உயர்வு அடிப்படை உரிமைகளில் ஒன்று தான், ஆனால் தகுதியானவர்களையே நிர்வாகம் தேர்வு செய்யும். மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க ஒன்றிய அரசு தான் முடிவெடுக்க முடியும் என ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement