சென்னை மேயர் பதவி பட்டியலின மளிருக்கானதாக அறிவித்து அரசாணை வெளியீடு


செங்கல்பட்டு  மாநகராட்சியும்  பட்டியலின  மகளிருக்கு  என   அறிவிப்பு


கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகாராட்சி மேயர் பதவிகளும் பெண்களுக்கே என ஆணை .