Ad Code

Responsive Advertisement

LPG Gas Cylinder கட்டுப்பாடுகள் தளர்வு: மத்திய அரசு உத்தரவு




வீட்டு உபயோக சமையல் கரும்புகள் (LPG Gas Cylinder) முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது


கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் என அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி (LPG) வாடிக்கையாளர்களும் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய இனி 25 நாட்கள் கழித்து புக்கிங் செய்தால் போதும்


வீட்டு உபயோக சிலிண்டருக்கான முன்பதிவு காலமும் அதிகரிக்கப்பட்டது. நகர்ப்புற நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த கால இடைவெளி முடிவடைவதற்கு முன்பு சிலிண்டரை மீண்டும் முன்பதிவு செய்ய முடியாத வகையில் நடைமுறை இருந்தது. இந்த நிலையில், எல்பிஜி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிராமப்புற நுகர்வோருக்கும் கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் இனி 25 நாட்கள் இடைவெளியில் கேஸ் புக்கிங் செய்து கொள்ள முடியும். அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இந்த விதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement