Ad Code

Responsive Advertisement

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி முன்வைத்த 7 கோரிக்கைகள்




ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்.


தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு தான் இந்த கோரிக்கைகளை பின்பற்றுமாறு தெரிவித்தார்.


மோடி முன்வைத்த 7 கோரிக்கைகள்:
1. சாத்தியமுள்ள இடங்களில் வீட்டில் இருந்து வேலை செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும்,


2. ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள்.

3. பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறையுங்கள்; பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்.


4. சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறையுங்கள்.


5. ரசாயன உரம் சார்ந்து இருப்பதை குறையுங்கள்; இயற்கை வேளாண்மைக்கு மாறுங்கள்.


6. வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக சுதேசிக்கு மாறுங்கள்.


7. ஓராண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா தவிருங்கள்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement