Ad Code

Responsive Advertisement

08-10-2025 முதல் Googlepay, Phonepe-ல் பணப் பரிமாற்றத்தின் பொழுது PIN கேட்கப்படாது

 



08-10-2025 முதல் Googlepay, Phonepe-ல் பணப் பரிமாற்றத்தின் பொழுது PIN கேட்கப்படாது


* Google pay, Phonepe உள்ளிட்ட UPI பணபரிமாற்ற செயலிகளில் பணம் அனுப்பும்போது PIN உள்ளிடும் வசதியை நீக்க NPCL முடிவெடுத்துள்ளது.


* அதற்கு பதிலாக, FINGER PRINTS, FACE RECOGNITION கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


* புதிய மாற்றம் 08-10-2025 முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.


* பணம் அனுப்பும்போது பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement