FASTAGல் ரூ.3,000 வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டம் வகுத்துள்ளது. FASTAGல் ஆண்டுக்கு ரூ.3,000 சந்தா செலுத்தி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள்,
விரைவுச் சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் ஆண்டு முழுவதும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற புதிய விதியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments