Ad Code

Responsive Advertisement

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 



தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், கரூர், நீலகிரி, தேனி, ஈரோடு, கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தென்காசி, விருதுநகர் ஆகிய 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement