Ad Code

Responsive Advertisement

Recharge கட்டண விலையைக் குறைத்த BSNL

 




ஜியோ,  ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி உள்ள நிலையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.  வோடபோன் விலை ஏற்றமானது வருகிற 4ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது 12 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனமானது தற்போது ரீசார்ஜ் விலையைக் குறைத்து புதிய பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் ஆகியவற்றை 45 நாட்களுக்குப் பெறலாம். 


ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement