Ad Code

Responsive Advertisement

மூல நோய் வராமல் தடுக்கும் இந்த பழம்

 



பொதுவாக கொய்யா பழம் கோடை காலத்தில்தான் அதிகம் விளையும் என்பதால் அதை இப்போது நாம் மலிவான விலையில் வாங்கி பயன் படுத்தலாம் ,இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்


1.கொய்யாவில் மூல நோயை குணமாக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது .எனவே மூல நோய் வராமலிருக்க இரவு உணவுக்கு பின் நன்கு பழுத்த கொய்யா பழத்தை சாப்பிடுங்கள் .


2.காலையில் மலச்சிக்கலின்றி இருக்கலாம் ,மூல நோயை தடுக்கலாம் ,


3.மேலும் இந்த பழம் மூலம் கல்லீரல் ,நரம்புகள் ,எலும்புகள் பலப்படும் ,மேலும் ரத்த சோகையின்றியும் வாழலாம் ,.


4.சிலர் உடலில் இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கும் .அவர்கள் கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


5.மலிவான கொய்யாவில் உயர்வான வைட்டமின் சி நிறைந்துள்ளது.


6.கொய்யாவில் உள்ள "பெக்டின்"   கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.


7.கொய்யாவில் உள்ள சத்துக்கள்  கொலஸ்ட்ராலைக் குறைத்து, குடலில் புரதச் சுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement